தனியார் நகை அடகுக்கடை வைத்திருப்பவர்கள்.. அதிகாரிகள் சிக்குகிறார்கள்.. பாயப்போகும் கிரிமினல் வழக்கு

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள அந்தியோஜனா திட்டத்தின் கீழ் கூட்டுறவு வங்கியில் கிலோ கணக்கில் நகைகள் அடமானம் வைத்து முறைகேடு நடைபெற்றுள்ளது. நகைக்கடன் தள்ளுபடியில் மோசடி செய்தவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார். திண்டுக்கல்லில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2XzQv21
via IFTTT

No comments:

Post a Comment