டெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் வடஇந்தியாவில் சில பகுதிகளில் டெங்கு கேஸ்களும் பதிவாக தொடங்கி உள்ளது. செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து டெங்கு பரவல் காரணமாக உத்தர பிரதேசத்தில் நூற்றுக்கும் அதிகமான நபர்கள் பலியாகி உள்ளனர். அங்கு தற்போது கடுமையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்போது வரை,
from Oneindia.in - thatsTamil https://ift.tt/39gahSM
via IFTTT
No comments:
Post a Comment