ம.பி.யில் இருந்து எல் முருகன் எம்பியாவது ஏன்.. புதுவை முதல்வர் ரங்கசாமி என்ன சொன்னார்.. பின்னணி!

புதுச்சேரி: புதுச்சேரியில் என்ஆர் காங்கிரஸ் பிடி கொடுக்காத காரணத்தால் மத்திய பிரதேசத்தில் இருந்து எல் முருகன் ராஜ்யசபா எம்பியாக உள்ளார். பாஜகவிற்கு எம்பி பதவியை தர வேண்டும் என்று புதுவை பாஜகவினர் தீர்மானம் போட்டு ரங்கசாமியிடம் கொடுத்த போதிலும்,அதை அவர் ஏற்க மறுத்துவிட்டதால் மத்திய பிரசேத்தின் ராஜ்யசபா எம்பி வேட்பாளராக முருகனை அறிவித்துள்ளது பாஜக தலைமை. தமிழக

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kolEyc
via IFTTT

No comments:

Post a Comment