சென்னை: பெருமாளுக்கு உகந்த ஏகாதசி மொத்தம் 24. ஏகாதசி நாளில் விரதம் இருந்தால் வைகுண்ட பிராப்தம் கிடைக்கும் என்பது வைணவர்களின் நம்பிக்கை. இதன்காரணமாகவே விரதம் இருந்து பெருமாளை வழிபடுகின்றனர். புரட்டாசி 1ஆம் தேதி பரிவர்த்தன ஏகாதசியாகவும், கமலா ஏகாதசியாகவும் கடைபிடிக்கப்படுகிறது. வருடத்தில் கூடுதலாக வரும் 25தாவது ஏகாதசி கமலா ஏகாதசி அல்லது பத்ம ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3tLhjZc
via IFTTT
No comments:
Post a Comment