ஆவணி மூலம் திருவிழா: கோபத்தோடு சாபம் கொடுத்த கருவூர் சித்தருக்கு ஜோதியாக காட்சியளித்த நெல்லையப்பர்

திருநெல்வேலி : நெல்லையப்பர் கோவிலில் ஆவணி மூலத்திருவிழாவின் முக்கிய அம்சமான கருவூர் சித்தருக்கு ஜோதி மயமாக காட்சி கொடுக்கும் விழா புதன்கிழமையன்று நடைபெற்றது. தன்னிடம் கோவித்துக்கொண்டு தனக்கு சாபம் கொடுத்து விட்டு போன கருவூர் சித்தருக்கு மானூரில் போய் ஜோதி வடிவத்தில் காட்சி கொடுத்தார் நெல்லையப்பர். இந்த பூமியில் இறைவன் தனது அடியவர்களிடம் பல திருவிளையாடல்கள் நடத்தியிருக்கிறார்.

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3zcABHX
via IFTTT

No comments:

Post a Comment