இன்னும் ஓயாத பஞ்சாயத்து.. பிடிஆருக்கு எதிராக முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை

சென்னை: ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஏன் பங்கேற்கவில்லை என கேள்வி எழுப்பி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி உள்ளார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் லக்னோவில் 45ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அண்மையில் நடந்தது. இந்த கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நிதியமைச்சர்கள்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zq66hR
via IFTTT

No comments:

Post a Comment