மாதா பிறந்தநாள் கோலாகலம் : வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய பெரிய தேர்பவனி

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணி ஆரோக்கிய மாதா பேராலய திரு விழாவின் முக்கிய நிகழ்வான பெரிய தேர் பவனி பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெற்றது. வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பேராலயம் முன்பு புனித மிக்கேல் சம்மனசு தேரும், அதனைத்தொடர்ந்து செபஸ்தியார், அந்தோணியார், சூசையப்பர் தேரும் கடைசியாக ஆரோக்கிய மாதா சொரூபம் அடங்கிய பெரிய தேரும் பவனி வந்தன. நாகை மாவட்டம்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/3DWwwvb
via IFTTT

No comments:

Post a Comment