சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பிற்குப் பிறகு 24 மாணவர்கள், 10 ஆசிரியர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு முக்கிய ஆலோசனை நடத்துகிறார். கொரோனா பாதிப்பு காரணமாகக் கடந்த ஒரு ஆண்டாகவே மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமே பள்ளி, கல்லூரிகள் நடத்தப்பட்டு வந்தன. இன்ஸ்டாகிராம் மூலம்.. 7
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3l30THD
via IFTTT
No comments:
Post a Comment