இப்படி துள்ளி...அப்படி மாறிய ரோஷினி...பின்னாடியே சுற்றும் ரசிகர்கள்

சென்னை: வசீகரா என்னும் பாட்டுக்கு ஆட்டம் போட்டு ரசிகர்களின் மனதை வசீகரிக்கும் ரோஷ்னி ஹரிப்ரியனை பார்த்ததும் வச்ச கண் வாங்காமல் பார்த்து ரசிகர்கள் திணறுகிறார்கள். அலைபாயும் கூந்தலை பார்த்து ரசிகர்களின் மனதும் அலைபாய்ந்து கொண்டிருக்கிறதாம். எந்த மாதிரி பார்த்தாலும் பேரழகியாக தெரியும் கண்ணம்மாவுக்கு சீரியலை தாண்டியும் சமூக வலைத்தளத்திலும் ஆதரவு பெருகுகிறது. புடவையை காற்றில் பறக்கவிட்ட ரோஷ்னி ஹரிப்ரியன்.. பார்த்ததும் பதறிப் போன ரசிகர்கள்!  

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3kpUiYU
via IFTTT

No comments:

Post a Comment