சென்னை: தமிழ்நாடு கர்நாடக பார்டரில் நிர்வாணமாக ரேவ் பார்ட்டி நடத்திய கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். போலீசாருக்கு கிடைத்த சீக்ரெட் தகவல் மூலம் மொத்த கும்பலும் கைது செய்யப்பட்டு உள்ளது. கர்நாடகா தமிழ்நாடு எல்லையில் இருக்கும் சில ரிசார்ட்களில் ரேவ் பார்ட்டிகள் நடப்பதாக சமீப நாட்களாகவே புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது. அதாவது போதை பொருள் பயன்படுத்தி இரவு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3AoYg9u
via IFTTT
No comments:
Post a Comment