மகர ராசியில் சனியுடன் கூட்டணி சேரும் குரு - ராஜயோகம் பெறப்போகும் ராசிக்காரர்கள்

சென்னை: நவ கிரகங்களில் சுப கிரகமான குரு பகவான் வாக்கிய, திருக்கணித பஞ்சாங்கப்படி ஆவணி 29ஆம் தேதி அதாவது செப்டம்பர் 14ஆம் தேதி மகர ராசிக்கு வருகிறார். மகர ராசியில் சனி பகவான் ஆட்சி பெற்று பயணிக்க அங்கு நீச்சம் பெற்று அமரப்போகிறார் குரு பகவான். ஒரு ராசியில் குருவும் சனியும் சேரும்போது மிகப்பெரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3z0KlF9
via IFTTT

No comments:

Post a Comment