காபூல்: ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலேவின் சகோதரர் ரோகுல்லா சலேவை தாலிபான்கள் கொடூரமாகச் சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர். ஆப்கனில் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதுமே தாக்குதலைத் தொடங்கிய தாலிபான்கள் மளமளவென ஒட்டுமொத்த நாட்டையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். அமெரிக்கப் படைகள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hlru1w
via IFTTT
No comments:
Post a Comment