தென்மேற்குப் பருவமழை ஆகஸ்ட் மாதத்தில் 24% குறைவு - 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவு

சென்னை: இந்தியாவில் ஆகஸ்டில் நாட்டில் இயல்பை விட 24 சதவிகிதம் குறைவான அளவு மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைவான மழை அளவாகும். இந்தியாவில் ஜூன் முதல் செப்டம்பர் வரைக்கும் தென்மேற்குப் பருவமழை காலமாகும். கேரளாவில் ஜூன் மாதம் பருவமழை தொடங்கியது. வட மாநிலங்களில் ஜூலை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3yZYVN1
via IFTTT

No comments:

Post a Comment