கவிஞர் புலமைப்பித்தன் சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார்

சென்னை: அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவரும் கவிஞருமான புலமைப்பித்தன் (வயது 86) சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். 1935-ம் ஆண்டு கோவையில் பிறந்தவர் புலமைப்பித்தன். 1968-ம் ஆண்டு எம்.ஜி.ஆர். நடித்த குடியிருந்த கோவில் திரைப்படத்துக்கு பாடல் எழுதியதன் மூலம் திரை உலகத்துக்கு வந்தார். அந்த படத்தில் புலமைப்பித்தன் எழுதிய நான் யார்? நான் யார்? என்ற பாடல்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3yNm71b
via IFTTT

No comments:

Post a Comment