சென்னை : பட்டரவாக்கம் பகுதியில் பானிபூரியில் புழு இருந்ததால் பானிபூரி விற்ற வடமாநிலத்தவரை நாம் தமிழர் கட்சியினர் கட்டி வைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பட்டரைவாக்கம் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கொடி ஏற்றுவதற்காக அக்கட்சியின் தலைவர் சீமான் வருகையையொட்டி அப்பகுதியில் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் காத்திருந்தனர். வெறும் 24 மணி நேரம்தான்..
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3AqRYWU
via IFTTT
No comments:
Post a Comment