'ஷாக்..' ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்.. மகன் உயிரிழந்த செய்தி கேட்டு தாயும் பலி

புதுச்சேரி: மகன் ஆற்றில் மூழ்கி இறந்த செய்தியைக் கேட்டு தாயும் உயிரிழந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியில் உள்ள சண்முகாபுரம் நெசவாளர் குடியிருப்பைச் சேர்ந்தவர்கள் வேலு- முத்துலட்சுமி தம்பதியினர். இவர்களுக்கு 27 வயதில் ஜீவா என்ற மகன் உள்ளார். ஜீவா நேற்று மாலை தனது நண்பர்களுடன் அரியாங்குப்பம் பகுதியில் உள்ள ஆற்றில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3EEhVEQ
via IFTTT

No comments:

Post a Comment