என்னங்க இப்படி இறங்கிட்டீங்க.. இபிஎஸ் விட்ட சவால்.. ஒரே ஒரு போட்டோ போட்டு ஆஃப் செய்த திமுக எம்எல்ஏ!

சென்னை: திமுகவை சேர்ந்த திருவையாறு எம்எல்ஏ துரை சந்திரசேகரன் பகிர்ந்த ட்வீட்டர் போட்டோ ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் பலர் அவரின் வைரல் ட்வீட்டை ஷேர் செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் பரபரப்பு தொற்றிக்கொண்டு உள்ளது. 9 மாவட்டங்களுக்கு இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3AzfSiZ
via IFTTT

No comments:

Post a Comment