பெங்களூர்: கர்நாடகா சட்டசபையில் மைசூருவில் கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் குறித்து பேசிக் கொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவின் வேட்டி அவிழ்ந்து அது கீழே இறங்கியது தெரியாமல் பேசிக் கொண்டிருந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு பிறகு அவையில் கலகலப்பை ஏற்படுத்தும் வகையிலேயே அவர் பேசினார். கர்நாடகா சட்டசபையின் மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 13ஆம் தேதி
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2XI60Fi
via IFTTT
No comments:
Post a Comment