ஒரு பக்கமாக காற்று வாங்க...தலையை சாய்த்து ரசிக்கும் கேப்ரில்லா

சென்னை: அடிக்கிற வெயிலுக்கு இதமாக மாடர்ன் உடையில் காற்று வாங்கும் கேப்ரில்லாவின் போட்டோவை பார்த்து ரசிகர்கள் கலாய்த்து தள்ளி வருகின்றனர். கலக்கலாக சிந்தும் அந்த புன்சிரிப்பில் இருக்கும் அர்த்தங்களை புரிந்துகொள்ள முடியாமல் ரசிகர்கள் தவிக்கிறார்கள். பொன் நகைகளே வேண்டாம் இந்த புன்னகையே போதுமே என்று கேப்ரில்லாவை பார்த்து ரசிகர்கள் இன்ஸ்டாகிராமை சுற்றி சுற்றி வருகின்றனர். அவ அடிக்கிற

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3tiRVcX
via IFTTT

No comments:

Post a Comment