தோளில் சாய்ந்தபடி...காதலை வெளிக்காட்டிய ஷபானா

சென்னை: முதல் முறையாக தனது காதலருடன் எடுத்த போட்டோவை வெளியிட்ட ஷபானாவுக்கு அவருடைய ரசிகர்கள் வாழ்த்துக்களை குவிக்கிறார்கள். இதுவரைக்கும் கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டிக்கொண்டிருந்த காதல் ஜோடி தற்போது தங்களுடைய புகைப்படத்தை வெளியிட்டதும் ரசிகர்களின் மத்தியில் கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டு இருக்கத்தான் செய்கிறது. காதலை சொல்லிவிட்ட ஜோடியிடம் இனி கல்யாணம் எப்போது என்ற கேள்விகள் பாய்ந்து வருகிறது.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3yNdWBM
via IFTTT

No comments:

Post a Comment