சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.. கையில் பூங்கொத்துடன் பிடிஆர்.. நடந்த சந்திப்பு

சென்னை: சென்னையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்தார். சென்னை வந்த நிர்மலா சீதாராமனுக்கு பூங்கொடுத்து கொடுத்து வரவேற்ற பிடிஆர், மரியாதை நிமர்த்தமாக சந்தித்து பேசினார் . ந்த சந்திப்பில் என்ன பேசினார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லை. சென்னையில் உள்ள வருமான வரி அலுவலக வளாகத்தில் வருமான வரித்துறை

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3mfQgSm
via IFTTT

No comments:

Post a Comment