கூடங்குளம் அணுஉலைக் கழிவுகளை அதன் வளாகத்திற்குள் சேமிக்க சபாநாயகர் அப்பாவு கடும் எதிர்ப்பு

நெல்லை : கூடங்குளம் அணுஉலைக் கழிவுகளை அதன் வளாகத்திற்குள் சேமிக்க கூடாது என்றும். மக்கள் வாழ தகுதியற்ற பாலைவனப்பகுதிகளிலோ அல்லது பயன்பாடற்ற கோலார் தங்க சுரங்கங்களிலோ சேமித்து வைக்க ஒன்றிய அரசு முடிவெடுக்க வேண்டும் என சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தினார். இதுகுறித்து நெல்லை மாவட்டம் பணகுடி அருகில். லெப்பைக்குடியிருப்பில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து செய்தியாளர்களுக்கு அளித்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3usx5ID
via IFTTT

No comments:

Post a Comment