ஆன்லைன் ரம்மியால் காவலர் தற்கொலை முயற்சி.. காவலர்களுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் அட்வைஸ்!

சென்னை: ஆன்லைன் ரம்மி விளையாட வேண்டாம் என்று போலீசாருக்கு, சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுரை வழங்கியுள்ளார்.தமிழ்நாட்டில் ஆன்லைன் ரம்மி விளையாடி பலர் லட்சக்கணக்கான பணத்தை இழந்துள்ளனர். கடன் வாங்கிய பணத்தை இதில் விரயமாக்கியதால், வட்டி கட்ட வழியின்றி சிலர் தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையானது.ஆன்லைன் ரம்மிக்கு முடிவு கட்டும் விதமாக கடந்த ஆண்டு இறுதியில்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3E5euXC
via IFTTT

No comments:

Post a Comment