முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு.. என் வாழ்க்கையில் நல்லது நடக்கிறது.. நடிகர் வடிவேலு சொல்கிறார்!

சென்னை:முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு தனது வாழ்க்கையில் நல்லது நடப்பதாக நடிகர் வடிவேலு கூறியுள்ளார். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு புதிய திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் ஒதுங்கி இருந்த நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு இந்த புதிய படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3nnJ1Ku
via IFTTT

No comments:

Post a Comment