ஹைதராபாத்: தெலுங்கில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சாய் தரம் தேஜ்(34). தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மருமகனான இவர் ஹைதராபாத்தில் மாதப்பூரில் தனது ஸ்போர்ட் பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கினார். ஜூபிலி ஹில்ஸில் இருந்து காச்சிபவுளி என்ற இடம் நோக்கி சென்றபோது இரவு 8.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்த பைக் சாலையில் சறுக்கி விபத்து
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3E9tsMb
via IFTTT
No comments:
Post a Comment