அஞ்சு பைடன் இந்தியாவுல.. அமெரிக்க அதிபர் சொன்ன ஜோக்.. உடனே செம்ம கவுண்டர் கொடுத்த மோடி

வாஷிங்டன்: அஞ்சு பைடன் இந்தியாவுலா இருக்கிறதாகவும், ஒரு பைடன் இந்திய பெண்ணை திருமணம் செய்ததாக தேர்தல் சமயத்தில் என்னை பற்ற ஜோக்குகள் இந்தியாவில் பரவின என்று கூறி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெகுவாக சிரித்தார். அப்போது உடனே கவுண்டர் கொடுத்த பிரதமர் நரேந்திர மோடி, உங்களுக்காகவே இந்தியாவில் இருக்க பைடன்களை தேடுவதற்கு உதவுவதற்காகவே நான் ஆவணங்களோடு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3EPhsjr
via IFTTT

No comments:

Post a Comment