சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குற்றவாளி கழிவறை வழியாக தப்பி சென்ற மூன்று மணி நேரத்தில் போலீசார் மீண்டும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஷபி என்கிற முகமது ஷபி இவர் திருட்டு வழக்கில் ஒன்றில் வியாசர்பாடி போலீசாரால் கைது செய்யப்பட்டார். மேலும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2XNvUHr
via IFTTT
No comments:
Post a Comment