அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் பிரதமர் மோடி சந்திப்பு.. பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சு

வாஷிங்டன்: அமெரிக்காவின் அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை சென்ற இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உற்சாகமாக வரவேற்றார். இரு நாட்டு தலைவர்கள், வர்த்தகம் , பரஸ்பரம் நட்பு, பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசினார்கள். நான்கு நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று அமெரிக்காவின் துணை அதிபர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/39xS9E2
via IFTTT

No comments:

Post a Comment