காபூல்: ஆப்கானிஸ்தானில் முடித்திருத்தம் செய்ய வருவோர்களுக்கு முகக் சவரம் (ஷேவிங்) செய்யக் கூடாது என ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள முடித்திருத்தும் கலைஞர்களுக்கு தலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் முகச் சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த தடையை மீறினால் தண்டனை வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்கள். அது போல் காபூலில் உள்ள
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2XXvOOh
via IFTTT
No comments:
Post a Comment