ஆமா... இந்த பள்ளித் தேர்வுகள் உண்மையில் நடத்தப்பட வேண்டியது யாருக்கு? அ. குமரேசன்

"ஆகா, இந்த எக்ஸாம் முடிஞ்சதும் காப்பரிட்சை லீவு!" -இது தற்போது திறக்கப்பட்டுள்ள பள்ளிகளின் இடைநிலை வகுப்புகளையும், திறக்கப்படாவிட்டாலும் ஆன்லைன் வகுப்பு அராஜகங்களில் மாட்டியுள்ள தனியார் பள்ளிகளின் தொடக்கநிலை வகுப்புகளையும் சேர்ந்த மாணவர்களுடைய மனக்குரல். "அய்யய்யோ, இப்பவே நல்ல மார்க் எடுத்தாதான் ஃபைனலுக்கு ஸ்மூத்தா போக முடியும்கிறது இதுகளுக்குப் புரிய மாட்டேங்குதே... நமக்குல்ல டென்ஷனா இருக்கு!" -இது வழக்கமான

from Oneindia.in - thatsTamil https://ift.tt/39FbbIO
via IFTTT

No comments:

Post a Comment