ஒசூர் சிப்காட்டில் கே சி வீரமணி செய்த மிகப் பெரிய மோசடி.. அதிர வைக்கும் பின்னணி!.. என்ன புகார்?

சென்னை: ஒசூரில் சிப்காட்டில் பல கோடி மதிப்பிலான நிலத்தை ஆண்டுக்கு வெறும் ரூ 1 வீதம் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு முன்னாள் அமைச்சர் வீரமணியின் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதை முக்கிய குற்றச்சாட்டாக அறப்போர் இயக்கம் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் 2016 - 2021 ஆம் ஆண்டு காலத்தில் வணிக வரித் துறை அமைச்சராக இருந்தவர்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3ltV9XF
via IFTTT

No comments:

Post a Comment