திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் நகரில் உள்ள சாய் சுருதி ஆசிரமத்தில் நடந்த காயத்ரி தேவியின் சிலை பிரதிஷ்டை நிகழ்ச்சி மற்றும் கும்பாபிஷேகத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் கலந்து கொண்டு தரிசனம் செய்தார். தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின், மிகுந்த கடவுள் நம்பிக்கை உள்ளவர். அவரது நம்பிக்கை, இறை வழிபாடு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3Cp1Gtv
via IFTTT
No comments:
Post a Comment