\"லிஸ்ட் எடுங்க\".. கூல் தலைவரின் சைலண்ட் அதிரடி.. எதிர்பார்ப்பில் சசிகலா.. வேடிக்கை பார்க்கும் அதிமுக

சென்னை: நடக்க போகும் உள்ளாட்சி தேர்தலில் அமமுக போட்டியிடுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது..! தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.. இதற்காக மாநில தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது. அதேபோல, பிரதான கட்சிகளும் மும்முரமாகி உள்ளன.. வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்ட நிலையில்,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3nGOTi0
via IFTTT

No comments:

Post a Comment