தென்காசி: தென்காசியில் ஜாதி சான்றிதழ் கிடைக்காமல், கல்லூரி செல்ல முடியாமல் தவித்து வந்த மாணவிக்கு திமுக எம்பி கனிமொழி கல்லூரியில் இடம் கிடைக்க உதவி செய்துள்ளார். அதோடு அவருக்கு நேரடியாக போன் செய்து நம்பிக்கை தரும் விதமாக பேசி இருக்கிறார் கனிமொழி எம்பி. தென்காசி அருகே ஆழ்வார்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் பழங்குடி பிரிவை சேர்ந்தவர்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3l0NIHf
via IFTTT
No comments:
Post a Comment