சென்னை: மின்சார வாரியம் பேரிச்சம்பழக் கடைக்கு போனதற்கு யார் காரணம் என ஆதாரம் கேட்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு திமுக எம்எல்ஏ நறுக் பதிலடியை கொடுத்துள்ளார். தமிழக சட்டசபையில் நேற்றைய தினம் மின்சாரத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எழும்பூர் திமுக சட்டசபை உறுப்பினர் பரந்தாமன் எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதியின் பெயரை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2X3SLia
via IFTTT
No comments:
Post a Comment