\"கீழே இருக்கும் நபர்\".. ஆஸி. பிரதமர் பற்றி பேட்டியில் உளறிய பிடன்.. பெரும் சர்ச்சை- டிமென்ஷியாவா?

நியூயார்க்: ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் குறித்து அமெரிக்க அதிபர் பிடன் பேட்டி ஒன்றில் உளறியது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதில் இருந்தே பிடனுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை அமெரிக்காவில் வைக்கப்பட்டு வருகிறது. ஆசியாவில் ரஷ்யா, சீனாவின் வெற்றியாக தாலிபான் வெற்றி பார்க்கப்படுகிறது. முக்கியமாக சீனாவிற்கு தாலிபானின் வெற்றி

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zt9Jnr
via IFTTT

No comments:

Post a Comment