\"லூஸ்-டாக் வேண்டாம்\".. ஸ்டாலின் கண்காணித்துக்கொண்டு இருக்கிறார்- பிடிஆருக்கு திமுக மேலிடம் அறிவுரை?!

சென்னை: ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது குறித்து தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டு வரும் ட்வீட்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சி தலைவர்களின் விமர்சனங்களுக்கு இவர் பதில் அளிக்கும் விதம் வைரல் ஆனாலும், சில ட்வீட்கள் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. உத்தர பிரதேச மாநில தலைநகர் லக்னோவில் கடந்த வாரம் 45வது

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hYp3Ct
via IFTTT

No comments:

Post a Comment