சென்னை: தண்ணீரிலே ஃபுட்பால் விளையாடி ரசிகர்களின் மனதை துடிக்க விட்ட ஷிவானியின் லேட்டஸ்ட் வீடியோக்கள் செம வைரலாக பரவி வருகிறது. துள்ளுவதோ இளமை என்று துள்ளி துள்ளி ஆட்டம் போடும் ஷிவானியை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் இன்ஸ்டாகிராமில் அலைமோதுகிறது. இரவு நேரத்தில் இவர் போடும் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் தூக்கத்தை தொலைத்து சுற்றிக் கொண்டிருக்கிறார்களாம். காற்றோட்டமாக அமர்ந்திருக்கும் ஷிவானி... கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/38R9gAh
via IFTTT
No comments:
Post a Comment