யார் தமிழர்? பைத்தியகாரனுக்கு பரிதாபப்படுவேன்..பதில் சொல்லமாட்டேன்... ஹெச்.ராஜா குறித்து சீமான்

சென்னை: தமது தாயார் தமிழர் இல்லை என விமர்சித்த பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஹெச்.ராஜாவுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். பைத்தியகாரனுக்கு பரிதாப்படுவேனே தவிர பதில் தரமாட்டேன் என்று ஹெச். ராஜா குறித்த கேள்விக்கு சீமான் பதிலளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா,

from Oneindia.in - thatsTamil https://ift.tt/39IYlcB
via IFTTT

No comments:

Post a Comment