கொரோனா தடுப்பூசி- அமைச்சர்களுக்கு ரேங்க் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.. சாட்டை விரைவில் சுழலும்?

சென்னை: கொரோனா தடுப்பூசி திட்டத்தை முன்வைத்து தமிழக அமைச்சர்களுக்கு ரேங்க் வழங்கப்பட்டிருக்கிறது. இதனடிப்படையில் விரைவில் சில அமைச்சர்களுக்கு எதிராக முதல்வர் மு.க.ஸ்டாலின் சாட்டையை சுழற்றுவார் என்கின்றன கோட்டை வட்டாரங்கள். தமிழகத்தில் தடுப்பூசி திட்டத்தை ஒரு இயக்கமாக செயல்படுத்தி வருகிறார் முதல்வர் ஸ்டாலின். அவரது கண் அசைவிற்கேற்ப சுகாதார பணிகளில் வேகம் காட்டி வருகிறார் அமைச்சர் மா.சு.ப்பிரமணியன்.

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zLDCzb
via IFTTT

No comments:

Post a Comment