நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் சட்ட மசோதா சட்டசபையில் தாக்கல்!.. அதிமுக வெளிநடப்பு

சென்னை: நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் சட்ட மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் எனும் நுழைவுத் தேர்வால் ஏழை மாணவர்களின் மருத்துவ படிப்பு கனவு நனவாகி போகிறது. இதனால் இந்த தேர்விலிருந்து விலக்கு கோரி கடந்த

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hrIT8T
via IFTTT

No comments:

Post a Comment