காபூல்: ஆப்கானிஸ்தானின் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலேவின் சகோதரர் ரோஹுல்லா சலேவை தாலிபான்கள் சித்திரவதை செய்து கொன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போரை தாலிபான்கள் முடிவுக்கு கொண்டு வந்து விட்டனர். அங்கு தலிபான்கள் இன்று ஆட்சி அதிகாரத்தில் பதவியேற்க உள்ளனர். ஆப்கானிஸ்தானில் உள்ள 99 99 சதவீத மாகாணங்களை தாலிபான்கள் கைப்பற்றி விட்டனர்.
from Oneindia - thatsTamil https://ift.tt/3lgDGBM
via IFTTT
No comments:
Post a Comment