டோக்கியோ: ஜப்பானில் 36 வயது இளைஞர் ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக தினந்தோறும் அரை மணி நேரம் மட்டுமே தூங்குவதாக தெரிவித்துள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலையில் குறைந்த அளவிலான சிற்றுண்டி, இல்லாவிட்டால் பழம் அல்லது காய்கறிகளின் சாலட், மதியம் குறைந்த அளவு சாதத்துடன் அதிக அளவிலான காய்கறிகள், கீரை வகைகள், இரவு நேரத்தில் கால் வயிறு
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3nLaHJi
via IFTTT
No comments:
Post a Comment