சென்னை: ஊராக உள்ளாட்சி தேர்தலில் மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி போட்டியிட உள்ளார். இதற்காக அவர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருந்த 9 மாவட்டங்களில் அடுத்த மாதம் தேர்தல் நடக்க உள்ளது. காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, நெல்லை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு அக்டோபர் 6ம் தேதி தேர்தல்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3zo5KIG
via IFTTT
No comments:
Post a Comment