திருப்பத்தூர்: வாணியம்பாடியில் மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணை செயலாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியை சேர்ந்தவர் வசீம் அக்ரம். இவர் மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் மாநில துணை செயலாளர் ஆவார். அந்த பகுதியில்
from Oneindia - thatsTamil https://ift.tt/3BYN1Vz
via IFTTT
No comments:
Post a Comment