சென்னை : "வேட்டியை மடிச்சு கட்டிக்கோ" என்னும் பாட்டுக்கு பிக்பாஸ் பாலாஜி போட்ட ஆட்டம் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக கலக்கி வருகிறது. கலக்கலாக கல்யாண வீட்டில் பெண்கள் படை சூழ வெட்கத்தோடு இவர் ஆடியதை பார்த்து அந்த இடத்தில் நாம இல்லையே என்று பல பெண்கள் ஏங்கி வருகிறார்களாம். ஆப்கானில் அமைதி திரும்ப வேண்டும்..
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3twDMc9
via IFTTT
No comments:
Post a Comment