புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் முருகானந்தம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்... ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் முருகானந்தம், மாஜி அடிமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சொந்தமான இடங்களில் ஆகஸ்டு 10ந்தேதி நடைபெற்றது... அப்போது ஏராளமான ஆவணங்கள் மற்றும் கம்ப்யூட்டர் உள்ளிட்டவை பறிமுதல் செய்து
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2ZG0JyZ
via IFTTT
No comments:
Post a Comment