விராட் கோலிதான் காரணமா.. ஆவேச விஸ்வரூபம் எடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின்.. என்னாச்சு இவருக்கு?

துபாய்: சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சமீப காலங்களாக நடந்து கொள்ளும் விதம் அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ரகம். சாது மிரண்டால் காடு கொல்லாது, என்ற பழமொழிக்கேற்ப இப்போது அஸ்வின் காட்டிவரும் ஆக்ரோஷம், அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்திய அணி கேப்டன் விராட்கோலி உடனான உரசலுக்கு பிறகுதான் , அஸ்வின் இப்படி ஆவேச அஸ்வினாக விஸ்வரூபம்

from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Y0SMUJ
via IFTTT

No comments:

Post a Comment