''எனது பிரச்சினையை தீர்த்து வைத்தவர் இவர்தான்''.. உண்மையை போட்டுடைத்த நடிகர் வடிவேலு!

சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த 4 ஆண்டுகளாக ஒதுங்கி இருந்த நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு நாய் சேகர் என்னும் புதிய படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிறார். வடிவேலு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் தனது புதிய படம் குறித்து நடிகர் வடிவேலு

from Oneindia.in - thatsTamil https://ift.tt/3hsAVwl
via IFTTT

No comments:

Post a Comment