மதுரை: மதுரை விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- தமிழகம் முழுவதும் பொதுமக்கள் சாரை சாரையாக வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி தடுப்பூசி மெகா முகாம்கள் மிகச்சிறப்பாக வெற்றி அடைய எல்லா வகையிலும் உறுதுணையாக இருந்த அனைத்து துறை அலுவலர்களும் சுகாதாரத் துறை அலுவலர்களுக்கும்
from Oneindia.in - thatsTamil https://ift.tt/3z5bGpG
via IFTTT
No comments:
Post a Comment